| 182 | Date: 2003-04-19 02:10:27 Massilamany ( baste.massilamany@wanadoo.fr / no homepage) wrote: உமது எழில் நிலா இணைய தளத்தினை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். விளம்பரங்கள் ஏதுமின்றி நல்ல நிறங்களுடன் இனிய தமிழில் அழகிய முறையில் பார்த்துப் படிப்பதற்கு வசதியாக இருக்கின்றன. தமிழுக்கும், அம்மொழியைச் சார்ந்த அனைத்துச் சமூகத்தினருக்கும் அவசியமான எல்லாவிதச் செய்திகள், கதைகள், கட்டுரைகள், கவிதைகள், குறள்கள் என் முழுதையும் உள்ளடக்கியுள்ள பெரும் அமுத சுரபியாக உள்ளது. தமிழ்த் தொண்டிற்கு நன்றி . வணக்கம்! மாசிலாமணி / FRANCE. |
|
| 181 | Date: 2003-03-02 01:29:24 S.Jayanthan ( may84@msn.com / http://mysite.freeserve.com/tamilvaanam) wrote: Your web site is very nice and beautiful, I enjoyed it. You can give any Opportunity to write Tamil text in your guest book! |
|
| 180 | Date: 2003-01-11 20:05:47 Mithula ( mithu_456@yahoo.com / no homepage) wrote: Very nice page Mithula |
|
| 179 | Date: 2002-12-15 01:02:01 P.Muthuraman ( p_muthuraman25@yahoo.com / no homepage) wrote: I happened to see your website, when i was searching some info in the internet. It is really very nice and interesting. I appreciate your painstaking labour. Could you please infor me your website address? so that I can access directly to your website. I wish Good luck to all the people associated with this selfless project. |
|
| 178 | Date: 2002-11-22 16:50:44 kasthuri ( kasthuri4u@hotmail.com / no homepage) wrote: I am kasthuri, living in canada......Thank you for enabling us to read Tamil in the computer. It is thrilling to read shorts storires, poems, news etc like this. I appreciate the interest and the enthusiasm of the persons involved in this great job. Thank you once again. Neeenka mikavaum nandrakavum alakakavum tamilil nanka read pannna koodijathakavum...arumaijana tamil kathaikal, kaduraikal,pardukal,and kavithaikal its so cool i love it.....Neeenka short storied ellam real life filla nadakiratha eluthi irukinka....read pannna mikavum interest ah iruku,.....nan valamajakah tamil stories read panurathu illah tamil enda hehe endu sirishidu time waste panna virupam illah endu vididuvane ana unkada website ah google ah ennamo search panaika thane kandanan .....athuku piraku ippa ovoru nalum unkada website poi shorts stories read panuranan,,,i love it...ennaku kooda pidithathu short stories thane.......Neeenka ennum mennmelum valara en valthukal..... Kasthuri |
|
| 177 | Date: 2002-11-19 12:21:10 Mi ( asiamir@yahoo.com / no homepage) wrote: Excellent |
|
| 176 | Date: 2002-10-30 01:37:40 Visweswaran A S ( theproudindian_2000@yahoo.co.in / no homepage) wrote: பிரியமுள்ள கனக மகேந்திரன் அவர்களே, வணக்கம் ! தங்கள் வலைதளத்தினை முதன் முதலாக இன்று காண நேர்ந்தது. சிறகடிக்கும் சமாதான புறாவிலிருந்து, 'எழில் நிலா' என்ற கொஞ்சும் எழுத்துருவிலிருந்து சாயி நற்சிந்தனைகள் வரை ஒவ்வொன்றும் மிகக் குளுமை. 'முழக்கம்', 'நக்கீரன்', 'தமிழ் ஈழம்' என தமிழ் ஈழ வலைத்தளங்ளை வளைய வரும் அடியேன் தமிழ் ஈழ இளைஞரே நடாத்தும் ஒரு அழகான வலைத்தளத்தினை காணும் வாய்ப்பு பெற்றதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்... அடியேனுக்கு ஏற்கனவே அறிமுகமாகியுள்ள பால பிள்ளை, வசீ, சுலைமான், முகுந்த் போன்ற இனிய தமிழ் நெஞ்சங்களும் தங்கள் வலைத்தளத்தினை கன காலமாய் கண்டு வருகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குறியது ! வாழ்த்துக்கள் !! இனி உங்கள் வலைத்தளம் அடியேனின் 'favourites'-இல் சிக்கிக் கொண்டு விட்டது ! அடிக்கடி சந்திப்போம், வணக்கம். வாழ்க வையகம் ! வளர்க மனித நேயமும் தமிழும் இணைந்து !! |
|
| 175 | Date: 2002-10-15 00:02:00 Peter Johnson ( peterj1@tm.net.my / no homepage) wrote: Hello Mahen: Thank you for creating tamil pages that are most useful to the global Tamil community.Much appreciate your effort.Keep it up. If possible, diversify the content as time permits. Regards Peter Johnson, Kuala Lumpur, Malaysia. |
|
| 174 | Date: 2002-10-04 02:42:18 Prabu ( prabu_anand2000@yahoo.com / no homepage) wrote: அன்பு மகேன், தங்கள் எழுத்து நடை எளிமையாகவும், இனிமையாகவும் உள்ளது. தங்களுக்கு விருப்பம் இருப்பின் http://groups.yahoo.com/group/tamilinix/ குழுவிற்கு வந்து லினக்சை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சியில் சேருமாறு அழைக்கிறேன். |
|
| 173 | Date: 2002-09-22 00:30:27 Malathy ( no email / no homepage) wrote: Good Luck |
|