முதல்பக்கம்அறிமுகம்கவிச்சோலைகட்டுரைகள்சிறுகதைகள்படித்துச்சுவைத்தவைசைவமும் தமிழும்

குறளும் நிகழ்வும்கணினிக்கட்டுரைகள்மென்பொருள்யுனிகோட் கட்டுரைகள்நிகழ்வுகள்உங்கள் எண்ணங்கள்



 
 
இங்கு சில குறள் சொல்லும் நிகழ்வுகள் இடப்பட்டிருக்கின்றன
நிகழ்வுகள் ஆக்கம்:  நளினி மகேந்திரன்
   
:: அருள் சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்
   
:: ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்
   
:: நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது
   
:: தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு
   
:: உதவி வரைத்தன்று உதவி உதவி 
செயப்பட்டார் சால்பின் வரைத்து
   
:: உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும் இவ் வூர்
   
:: இன்பம் விழையான் வினை விழைவான் தன்கேளிர்
துன்பந் துடைத்தூன்றும் தூண்
   
:: எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்