முதல்பக்கம்அறிமுகம்கவிச்சோலைகட்டுரைகள்சிறுகதைகள்படித்துச்சுவைத்தவைசைவமும் தமிழும்

குறளும் நிகழ்வும்கணினிக்கட்டுரைகள்மென்பொருள்யுனிகோட் கட்டுரைகள்நிகழ்வுகள்உங்கள் எண்ணங்கள்



 
 
தெரிந்துகொள்வோம் கணினி பற்றி...

பின்வரும் கட்டுரைகள் யாவும் திரு.பரமேஸ்வரன் -சார்ஜா அவர்களால் எழுதப்பட்டவை.இவற்றைத் தொகுத்து உங்களுக்கு தருவதன் காரணம் இவை உங்களுக்கும் பயன்தரக்கூடியதாக இருக்கும் என்பதனால்தான். படித்துப் பயன் பெறுங்கள். நன்றி.
 
:: கணினிக் கட்டுரைகள்-1
ஒரு வலைப்பக்கத்திற்கு நீங்கள் விஜயம் செய்யும்போது அந்தத்தகவல்கள் எவ்வாறு உங்கள் கணிப்பொறிக்கு கொண்டுவரப்படுகிறது என்று உங்களுக்குத்தெரியுமா?
   
:: கணினிக் கட்டுரைகள்-2
நாம் அலுவலகங்களில் உபயோகம் செய்யும் கணினி வலை அமைப்பிற்கும் (Network) இணையத்திற்கும் (Internet) உள்ள வேறுபாடு என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
   
:: கணினிக் கட்டுரைகள்-3
இணையத்தை உருவாக்கியவர்கள் யார்? எந்த நோக்கில் உருவாக்கப்பட்டது? இப்பொழுது இது யாருக்குச் சொந்தம்? போன்றவை உங்களுக்குத் தெரியுமா?
   
:: கணினிக் கட்டுரைகள்-4
இணையத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றால் "மோடம்" (Modem) என்றொரு கருவி நமது கணினியில் பொருத்தப்பட்டிருக்கவேண்டும் என்கிறார்களே- அந்த மோடம் என்றால் என்ன? அதன் பயன் யாது?  மோடம் இல்லாமல் நாம் இணையத்தைப் பயன்படுத்தமுடியாதா?
   
:: கணினிக் கட்டுரைகள்-5
இணையத்தின் மூலம் பிற வலைத்தளங்களை எப்படித் தகர்க்கின்றார்கள்? இணையத்தின் மூலம் வங்கிகளில் இருந்து பணத்தை எப்படி அபேஸ் செய்கின்றார்கள்?
   
:: கணினிக் கட்டுரைகள்-6
ISDN என்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?
   
:: கணினிக் கட்டுரைகள்-7
நாம் கணினியில் பயன்படுத்தும் RAM - Random Access Memory என்பதின்பயன் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
   
:: கணினிக் கட்டுரைகள்-8
Computer Virus என்பதைப்பற்றி எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள்
   
:: கணினிக் கட்டுரைகள்-9
வலைத்தளங்களில் தானிறங்கி எழுத்துருக்களை (Dynamic Fonts) அமைத்தல்
   
:: கணினிக் கட்டுரைகள் -10
விணைத்தள மென்பொருள்கள் (Operating System Software)
   
:: கணினிக் கட்டுரைகள் -11
விண்டோஸ் 2000ல் தமிழ் - ஒரு சகாப்தம்
   
:: கணினிக் கட்டுரைகள்-12
"IP Address" என்றால் என்ன? அதைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்ளலாமா?
   
:: கணினிக் கட்டுரைகள் -13
இணையத்தில், இயங்குபக்கங்களை (Dynamic Pages) உருவாக்கப் பயன்படும் சேவையர் பக்க நிரலமைவு (Server Side Programming) பற்றிய சிறுகுறிப்பு
   
:: விண்டோஸின் பதிவகம் - ஒரு பார்வை
Windows Registry
   
:: நெருங்கோப்புகளை அமைத்தலும் விரித்தலும்
Creating and Expanding the Zip files