Home
முதல்பக்கம்அறிமுகம்கவிச்சோலைகட்டுரைகள்சிறுகதைகள்படித்துச்சுவைத்தவைசைவமும் தமிழும்
குறளும் நிகழ்வும்கணினிக்கட்டுரைகள்மென்பொருள்யுனிகோட் கட்டுரைகள்நிகழ்வுகள்உங்கள் எண்ணங்கள்
சாதனை படைத்த பயர்பாக்ஸ்
சென்ற ஜூன் 17ல் மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பதிப்பு 3 வெளியானது. கூடுதல் பாதுகாப்பு, அதிவேக இயக்கம், புதிய பல வசதிகள், தோற்றப் பொலிவு, வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப அமைக்கும் முறை எனப் பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியான இந்த தொகுப்பின் வெளியீடும் சாதனை படைத்துள்ளது.
ஐஃபோன் (iPhone) கனவுத் தொடர்புலகம்
2007ம் ஆண்டில் அமெரிக்க இலத்திரனியல் உலகை, குறிப்பாக இலத்திரனியலின்பால் இயைந்து செயற்பட மட்டுமே பழக்கப்பட்டுவிட்ட இளையவர் உலகை ஆக்கிரமித்துக்கொண்ட நவீன உபகரணமாக, ஐஃபோன் (iPhone) அறிமுகமாகியிருக்கிறது.
புதிய 16 பிட் தமிழ் யுனிகோட் பற்றிய செய்திகள், தகவல்கள்
முதல் கட்டமாக தமிழ் அறிவியல் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளபடி தமிழ் எழுத்துகள் அனைத்துக்கும் குறைவான இடங்களால் ஏற்படும் பிரச்னை குறித்து கன்சார்டியம் உணர்ந்துள்ளது.
‘தமிழ் எழுத்துருக்களுக்கு தற்போதைய 8 பிட் இடம் போதாது. 16 பிட் இடம் ஏன் தேவை என்ற காரணத்தை விளக்கிய பிறகு தற்போது இதில் உள்ள சிக்கலை பன்னாட்டு கூட்டமைப்பு புரிந்து கொண்டிருக்கிறது.
இது மிகப் பெரிய முன்னேற்றம்’ என்று தமிழக அரசு வட்டாரம் தெரிவித்தது.
தகவல் நெடுஞ்சாலையில் தமிழ் டவுன்பஸ்
தமிழுக்கே நம்மூரில் நிலைமை சரியில்லாதபோது, கணித்தமிழ் பற்றிப் பேசிப் பயன் என்ன என்கிற எதிர்மறையான அணுகுமுறையுடன் இந்தக் கட்டுரையைத் தொடங்குவது தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. ஆனாலும் சில நல்ல விஷயங்கள் நடந்துதான் இருக்கின்றன…
…இப்போது இணைய மாநாடுகள் நடைபெறுவதில்லை. கணிப்பொறித் திருவிழாக்கள் நடை பெறுவதில்லை. வர்த்தகச் சுயநலன்களும் வேறு காரணங்களும் சேர்ந்து கணித்தமிழ் இயக்கத்தை முடக்கியிருப்பதாகத் தோன்றுகிறது.
கட்டற்ற களஞ்சியம் விக்கிபீடியாவிலிருந்து…
யுனிகோட் தற்போதிருக்கும் தமிழ் யுனிகோட் பற்றிய கட்டுரை.
புதிய தமிழ் யுனிகோட் ஏற்கனவே இருக்கும் தமிழ் யுனிகோட் குறிமுறைக்கு மாற்றாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் எழுத்துக்குறி முறை பற்றியது.
தமிழ் யுனிகோட் பற்றி சில கணினி வல்லுனர்கள் மற்றும் பயனாளர்கள் போன்றோரின் சுதந்திரமான (சொந்தக்) கருத்துக்கள் இங்கே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
தமிழ் யுனிகோட் பற்றிய தொழில்நுட்பக்கட்டுரைகள்
counter